SAURASHTRA RESEARCH GROUP
Voluntarily joined members list
Before we start any research in History, it is important to make a time division. So here is the time division of Saurashtra History.
In search of Saurashtra roots, "Kondhaan Rajya"
"ஸௌராஷ்ட்ர ராஜ்யத்தைத் தேடி" என்று தேடுகையில் "கொண்டான் கோட்டை" என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. மேலும் விவரம் தேடுகையில் கி.மு.300 ல் (சுமார் 2000 வருடங்களுக்கு முன்) கொண்டா ராஜ்யம் என்று ஒன்று இருந்தது தெரியவருகின்றது. இது ஒரு சிற்றசாக இருந்ததனால் சரித்திரத்தில் பிரசித்தி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது நம் சரித்திரத்திற்கு இது முக முக்கியமாகத் தோன்றுகின்றது.
"கொண்டா நகரம்", "கொண்டா கிராமம்", பௌத்த பிக்ஷுக்களின் அழகிய சிற்பங்கள் மிகுந்த "கொண்டா குகைகள்", "கொண்டான் ஈஸ்வரர் கோவில்", நம் ஸௌராஷ்ட்ர மொழிக்கு முன்னோடியாக இருந்த, ஸௌரசேனி பிராக்ருத மொழியில், வாழ்நாள் முழுதும் காவியங்கள் எழுதிக் குவித்த திகம்பர சமணரான "ஆச்சர்யா கொண்ட.குண்டா"............. சாப்பிடுவதற்கு அங்கு பிரசித்தி பெற்ற "கொண்டான் பஜ்ஜி" கூட கிடைக்கின்றதாம்.....🤔🤔🤔😁😁😁 என்று பல அதிசய விவரங்கள் நம் சரித்திரத்திற்காக காத்திருக்கின்றன.



No comments:
Post a Comment